Anaivarukkum vanakkam.

Anaivarukkum vanakkam.nan putiyaval.enta arusuvaiyai nan 6 varudangalaga parttu kondu erukkiren.imma amma poongotai amma evanga answer pannum vitam arumai.nan marriage mudinsu 3 varusam mudinsu tan consive aanen.enta arusuvai pattu neraiya takaval enakku kidaissu erukku.thanks admin anna.nan ungal anaivaraiyum amma akka Anna enru alaikkalama?

Tamil type Panna teriya villai.mannikkavum

தாராளமாக அழைக்கலாம். :-)

இது போன்ற பொதுவான உரையாடல்களை அரட்டை இழையில் வைத்தால் நல்லது. இதற்கென்று தனியாக இழை ஆரம்பிக்கத் தேவையில்லை பானு.

‍- இமா க்றிஸ்

Rompa thanks amma.neenga enakku ans pannuveenga nnu ninaikkave ella.ungaloda pativu kalai nan 6 years sa pattudu varren.

இவ்வளவு காலம் எப்படி உறுப்பினர் ஆகாமல் இருந்தீங்க? அறுசுவை உங்களை அன்போடு வரவேற்கிறது. கேட்டு கேட்டு பேச அவசியம் இல்லை தோழி. உங்களுக்கு தெரிந்ததை நீங்களாக பதிவிட வேண்டும். நீண்ட கால பார்வையாளரான உங்களுக்கு பக்கத்தின் கீழே தமிழ் எழுத்துதவி இருப்பது எப்படி தெரியாமல் போனது? நீங்கள் ஃபோனில் பதிவிடுகிறீர்களா?

Nan mobile la type panren .enime unga kooda ellam pesa porata ninassa rompa santosama erukku.thanks mam

மேலும் சில பதிவுகள்