Miscarriage at 8 th week

Hi friends,
Naa conveive aginen..7 th week scan pani pathom..heartbeat vanduchi..again 12 th week scan paninapo... 8 weeks la ye baby died. Dnc pana solitanga. After 6 month next baby try pana solirkanga. But enaku migavum bayama iruku.. next baby kum again same problem vandudumonu..marriage agi 2 and half years agitu.. edhanala aborsion agitu nu terila. Pls give some sugession friends

Thanks prema akka. Oru nurse akkathaan sonnanga.Next month conceive aayi full rest la erunthukko sariyakidumnu sonnanga

yenakkum same problem 8th week D&C pannitanga.2 month mudinchathum conceive aaha try panna koodatha?

அக்கம் பக்கம், நர்ஸ் அக்கா, அறுசுவை நட்புகள் யார் வேணும்னாலும் எது வேணும்னாலும் சொல்லுவோம். நாம் உங்கள் உண்மையான உடல்நிலையை அறியாதவர்கள். உங்களுக்கே சரியாகத் தெரியவில்லை என்று இங்கு கேட்கிறீர்கள்.

உங்களுக்கு தனிப்பட உங்க டாக்டர் என்ன சொன்னாரோ அதைப் பின்பற்றுங்கள். அதுதான் நல்லது.

D&C செய்த பின் கருப்பை திரும்ப பழைய நிலைக்கு வர வேண்டாமா? ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் இடையில் இடைவெளி வேண்டும் என்பது கூட கருப்பைக்கு சிறிது ஓய்வும் திரும்பப் பழைய நிலையை அடையக் காலமும் கொடுக்க வேண்டும் என்பதால் தான். அவசரப்பட்டு கர்ப்பமாகி விட்டு பிறகு ஒவ்வொரு சின்ன விஷயத்துக்கும் பயந்துகொண்டு காலத்தைக் கழிக்க வேண்டுமா? கர்ப்ப காலம் சந்தோஷமாக இராதே! சிலர் குழந்தை பிறந்த பிறகும் கூட ஒவ்வொரு தும்மலையும் கூட இதனால் தானோ என்று யோசிப்பீர்கள்.

மாசாணி - பண்ணலாம். ஆனால் நல்லதா அல்லவா என்பது இருக்கிறது இல்லையா? உங்கள் தேவை என்ன? வெறுமனே கர்ப்பமா அல்லது ஒரு ஆரோக்கியமான குழந்தையும் மகிழ்ச்சியான கர்ப்ப காலமுமா? இரண்டாவது வேண்டும் என்றால் மருத்துவர் சொற்படி காத்திருப்பீர்கள். அல்லாமல் அவசரப்பட்டு கர்ப்பமானால் மட்டும் போதும் என்று நினைத்துக் கர்ப்பமானால் இன்னொரு மிஸ்காரேஜ் வரும் சாத்தியம் இருக்கிறது இல்லையா? யோசியுங்கள். அவர்கள் சொல்வது உங்கள் நல்லதற்காகவே. அதற்கு மேல் உங்கள் அடுத்த குழந்தையின் நலனும் இதில் அடங்கி இருக்கிறது. உங்களுக்கும் அதே அக்கறை இருக்கிறது அல்லவா?

¬¬¬¬¬

பிரேமா உங்களுக்கு சரியான பதில் சொல்லி இருக்காங்க. பிறகும் கேட்டு பதிவு போட்டிருக்கீங்க. ;) எங்களுக்கு எந்த லாபமோ நட்டமோ கிடையாது. துக்கமோ சந்தோஷமோ அனுபவிக்கப் போறது நீங்க, நாங்க இல்லை. ;)

‍- இமா க்றிஸ்

Thanks imma amma.yenakku 31age late marriage.1 1/2year aahuthu.athaan oru payathula ketten

Yenakku dnc panni 20 days aachu.naan intercourse la eni erukkalama? Eruntha yethum problem varuma ? White noolnoola pattute erukku yethunaalannu theriyala? doctor next period aagurathukku tablet koduthirukkanga.10 days sapduten.help me

Dnc panniyathu karpabai punna erukkuma? Normal aaha yenna saptanum.please help pannunga?

முதலாவது இடுகைக்கான பதில்கள்
1. இருக்கலாம்.
2. பிரச்சினை வராது. ஆனால் கட்டாயம் மருத்துவர் சொன்ன காலம் முடியும் வரை கருத்தடை முறை எதையாவது பயன்படுத்துங்கள்.
3. அது சாதாரணம் தான், பயப்பட வேண்டாம்.

மாத்திரைகள் என்னவென்று சொல்லவில்லை நீங்கள். எத்தனை நாட்களுக்கு மாத்திரைகள் தரப்பட்டிருக்கின்றன? அவை கருத்தடை மாத்திரைகளாக இருக்கும் பட்சத்தில் மேலதிகமாக கருத்தடை முறைகள் தேவையில்லை.
¬¬¬¬¬¬¬
இரண்டாவது இடுகைக்கானவை
1. இருக்கலாம்
2. 20 நாட்களின் பின் சரியாகி இருக்கும் ஆனால் கர்ப்பத்திற்கு எப்போ தயாராக இருக்கும் என்பதை உங்கள் மருத்துவர் சொல்லியிருப்பார்.
3. எதுவும் விசேடமாகச் சாப்பிடத் தேவையில்லை. உடல் தானாகவே திருத்திக் கொள்ளும்.

‍- இமா க்றிஸ்

Imma amma rompa nandri. Aana karpam,kulanthainnu yentha oru arivum ellama muttalthanama niraiya santhegam varuthu.family laum yaarkittaum yithupola yethuvum ketta mudiyala. Kanneru mattum thaan varuthu.thairiyama erukka muyarchikkiren.but mudiyala

Yen husband kku sperm count 35 thaan erunthadu.4 month tablet saptanga.yevlo yeri erunthadunnu paakkala.yenakkum karumuttai 1year aa karumuttai varalanu doctor scan paatthuttu xray yeduthaanga.next dilet pannivittanga. 2month kalichu conceive aanen.kadaisiyila athuvum miscarriage aayiduchu

Yen husband smoke, drinks panraru marupadium. sperm count kammiyayirukkuma? yenakku marupadium karumuttai problem varuma? Yenakku age 30 mudiya poguthu. namakku kulanthai pirakkumannu santhegam niraiya thonuthu.age ninaitha payam rompa ottikkuthu

மேலும் சில பதிவுகள்