Help me advice plz

Hai.enakku pappa pirantu one year aagutu.ennum period varala.one year kku mela pona parava ellaya.yarukkavatu eppadi aagi erukka.plz. Ans me.

Unkaluku normal deliverya ? Appadina one year aakum .. ninga pirasava legiyam saaptinkala ..neraiya peruku one year kazhichuthan varumppa... ninga milk stop pannitinkala..hormones athuvey settle aaakum appothan period varum .. operation pannirunthinkana poi doctor parunka ..

காப்பர் டி வைத்து உள்ளீர்களா?
எனக்கு குழந்தை பிறந்து 50நாட்கள் ஆகிறது ..
என் முதல் டெலிவரி முடிந்த போது அடுத்த மாதத்திலிருந்து மாதவிடாய் வந்தது..

இப்போது 50நாட்கள் ஆகிவிட்டது இன்னும் எனக்கு வரவில்லை.. காப்பர் டி வைத்தால் இப்படி இருக்குமா என்று தெரியவில்லை..

இதனால் நான் கொஞ்சம் குண்டாகி விட்டேன்..
இன்னும் ஒரு மாதம் பார்த்து விட்டு காப்பர் டி எடுத்து விட வேண்டும்..

நான் யூகித்தது சரியா தவறா?என்று தெரியவில்லை..

Thanks for your reply.enakku c section pa.first baby pirantu ten months kaliccu period aachu.second baby kku 1 year aaga pogutu.ennum period varala.vera oru problem kkaga pappa pirantu 6 months hospital kayyuma eruntatu nala hospital pogave veruppa erukku.

Kappar t vakkalapa.enakku pappa pirantu 40 days la gall bladder stone kandupidichanga.aduttu 20 days la operation .atukkum etukkum sampantam erukku ma

பாலூட்டுகிறீர்கள் என்றால் பரவாயில்லை. தாமதமாகலாம். பாலூட்டவில்லை என்றால் கூட முன்பு உங்களுக்கு ரெகுலர் பீரியட்ஸ் இருந்திருந்தால் பிரச்சினை இராது. நீங்கள் போன தடவையும் பத்து மாதங்கள் வரை வரவில்லை என்கிறீர்கள். பிரச்சினை எதுவும் இராது. ஆனால் எப்போ வேண்டுமானாலும் கர்ப்பமாகிவிடலாம். கர்ப்பத் தடை முறைகள் ஏதாவது பயன்படுத்துங்கள். எதற்கும் ஒரு தடவை செக் பண்ணுவது நல்லதுதான். இப்போ நீங்கள் கர்ப்பம் இல்லை என்பது தெரியுமா!

'hospital pogave veruppa erukku.' :-) பிரச்சினை என்று வந்தால் போய்த்தான் ஆக வேண்டும். வைத்துக் கொண்டிருந்து பெரிதானதன் பின் போனால் குணமாக நாள் எடுக்கும். எதையும் ஆரம்பத்தில் கவனிப்பது நல்லது.

ப்ளாடர் ஸ்டோனுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை. அது சமிபாட்டுத் தொகுதி; இது இனப்பெருக்கத் தொகுதி.

‍- இமா க்றிஸ்

Kulantai piranta pin period varratu rompa late aaccuna problem varuma mam.enakku eppavume irregular periods than.olungave varratu.adunala etavatu problem varuma

Banu akka sollunga nature a ethavadhu try panndren sollunga plz. nagative vandha illa nu artham ma akka

Dear divya sister.kavalappadateenga.enakku marriage aagi 3 varusam mudinsu tan pappa pirantussu.kulantai ellata valiyum vedanaiyum enakkum teriyum.60 day's varaikkum period varatu.cheak panni parta negative varum.en katai nnu oru forum create panni eruppen parunga my story ya

Manasa relax sa vassukanga.ungalukku marriage aagi ettana varusam aagutu.50 days la marupadiyum check panni parunga.atula varratu correct result ta erukkum

One Year agudhu akka. 50days la check pandradha. na ipa nature a periods varadhuku ethuvum ippa sapuda vendama?

மேலும் சில பதிவுகள்