O negative blood group and pregnancy

Hi friends. O negative blood group ullavarhal thangalathu pregnancy anubavangalai pahiravum

நானும் o negative than .இப்போது இரண்டாவது குழந்தை 5மாத கர்ப்பமாக உள்ளேன்.

I Love my baby Livyalakshana

Hi enaku 2 kulanthaihal ullanar. 2 delivery pinbum anti d potarhal. Next oru abortion naanaha seythu konden. Appothu anti d podavillai. Enakku theriyathu. Doctor ipathan solhirar next kulanthai baathikum endru. Athan mihavum bayamaha ullathu.

உங்கள் கணவருக்கு positive ஆக இருந்தால் தான் பயப்பட வேண்டும்.அதற்கும் 50% தான் வாய்ப்பு உள்ளது..கவலை வேண்டாம்.

I Love my baby Livyalakshana

மேலும் சில பதிவுகள்