Pregnancy blood test level

Hi I am new joining for arusuvai. yennakku mrg aki 1 year akuthu.intha month date thalli pochu naan 35 days lla check pannan positive vanthuchu. 37 days lla hospital ponna Dr blood test pannidu vara sonnanka. nannka blood test kuduthu nethu result vanthuchu.report lla 996.ųlU/mL irunthuchu ithu normal ah naa level thana friends 37th day kku

முதல்ல வாழ்த்துக்கள்!!

பாசிட்டிவ் வந்ததுக்கப்புறமும் ஏன் இவ்ளோ யோசிக்கிறீங்க? ரொம்ப யோசிச்சா ஸ்ட்ரெஸ் ஆகும்; அப்புறம் எதுக்கெடுத்தாலும் பயம் வரும்; சந்தேகம் வரும். ப்ளீஸ், எதையும் யோசிக்காதிங்க. பிளட் டெஸ்ட் ரிப்போர்ட்ட டாக்டர் கிட்ட காமிச்சிங்களா? என்ன சொன்னாங்க? அவங்க ஏதும் சொல்லாதவரைக்கும் நீங்க எதையும் நினச்சு பயப்பட தேவையில்லை. சந்தோஷமா & தைரியமா இருங்க.

உங்களுக்கு இருக்கிற சின்ன சின்ன சந்தேகங்களையும் டாக்டர் கிட்டயே கேளுங்க. அவங்கள தவிர யாரும் சரியா சொல்ல முடியாது. சொன்னாலும், அது யூகமா தான் இருக்கும்.

அதனால நல்ல நிம்மதியா இருங்க, நல்லா சாப்பிடுங்க, நல்லா தூங்குங்க. ரிலாக்ஸா இருங்க.

- பிரேமா

Thanks sis naan innum Dr Kitta pokala nallaikku than Dr ah pakkanum sis naa tension Akala sis irunthallum lite ah payama irukku sis

Sis naa nethu evening hospital poi Dr ah parthom .Dr conform pannidanka .naa romba happy ah irukkan sis 1 week apram scan nu solliirukanka sis. Healthy food enna sapidanum nu konjam sollunka sis

வாழ்த்துக்கள் காயத்ரி.. கீழே உள்ள லிங்க் உங்களுக்கு உபயோகப்படும்

http://www.arusuvai.com/tamil/node/33372

- பிரேமா

Thanks sis today yennakku 41th day oru 3 days ah stomach kattiya irukkura mathri irukku kallu mathri irukku ithu normal ah sis pls sollunka sis

மேலும் சில பதிவுகள்