Pls help me

Hormonal imbalance natural ah cure Panna mudiuma

அது என்ன ஹோர்மோன் என்பதைப் பொறுத்தது. வயது, தேவையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இயற்கை வைத்தியம் - நாள் எடுக்கும் இல்லையா? அதற்குள் ஆன பாதிப்பை மீளப் பெறுவது முழுமையாக முடியாது. உதாரணத்துக்கு.... முடி அதிகமாகக் கொட்டுகிறது என்று வைப்போம். தீர்வு தாமதமாகக் கிடைக்கும் போது, அதற்குள் பாதி அடர்த்தி குறைந்து போயிருக்கும். பிறகு முழுமையாக மீளப் பெற முடியாது. கர்ப்பம் - தாமதமான தீர்வு - போன வயதைத் திருப்பிக் கொடுக்காது. வெகு தாமதமாகக் கர்ப்பம் தரிக்கும் போது, குழந்தைகள் சில பிரச்சினைகளுடன் பிறக்க இடம் இருக்கிறது.

¬¬¬¬¬¬¬¬
இரண்டு கேள்விகளுக்கும் ஒரே தலைப்பைக் கொடுத்திருக்கிறீர்கள். ஒரே இடத்தில் இரண்டு கேள்விகளையும் வைத்திருக்கலாம். பரவாயில்லை. தலைப்புகள் இரண்டையும் பொருத்தமாக மாற்றிவிடுங்கள். இனி சரியான பகுதியைத் தெரிந்து, முடிந்தால் ஏற்கனவே உள்ள பொருத்தமான இழைகளின் கீழ் கேள்விகளை வைக்கப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

Mannikkavum na arusuvaiku puthithu use Panna theriyavillai nandri madam

மேலும் சில பதிவுகள்