Rattha katti

Hai friends enaku 1 and off years la baby iruka. Enaku romba stomake pain last two days ah. Hospital poi scan panni Pathan antha report la

Left ovarian cyst with faint internal echoes? Haemorrhagic cyst.

Apdinu potruku. Naan doctor Kita ponnan avanga rattha katti irukaratha sonnanga. Tablet primolut tablet kuduthanga. Aana ithu serious problem ah itha pathi therinjavanga sollunga. Enaku romba Bayama Vera iruku.. next period la iruntha 4th day scan pannitu vara sollirukanga. Itha pathi enaku yaratchu clear ah sollunga plsssssssssssssssssssssssssssssssss
..

Naan romba aarvama aarudhalana unga varthaikaga kaathuttu iruken

பயப்படாதீங்க. அவங்க கொடுத்த மருந்தை சொன்னது போல எடுங்க. ஸ்கான் பண்ணிட்டுப் போங்க. போகும் போதே உங்க சந்தேகம் எல்லாம் கேட்டுட்டு வந்துருங்க. எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்கிறது இல்லை இல்லையா! நீங்க என்ன சந்தேகம் என்றாலும் உங்க மருத்துவரிடம் கேட்கலாம். தயங்காதீங்க. உங்களுக்கு வலி சரியாகணும், இன்னொரு குழந்தை வேணும் இல்லையா! இப்போ ஒழுங்காக சிகிச்சை எடுத்துங்க, எல்லாம் சீக்கிரம் சரியாகிரும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்