(IUI)Help plz

Naan 1st time IUI seithu failer. 2nd time seithu iruken. last periods vanthu 32 days aaga poguthu. tablets m edukuren. valakama enaku 35 days la than period varum. ipa back pain, muthugu vali, legs vali, adikadi urine porathu,cramps iruku. thirumbavum periods vanthiduma? bayama iruku. yaravthu unga experience i soalungalen. help aa irukum.

கேள்வி IUI பற்றியதா? அப்படியானால் இப்போ செய்திருப்பது போலவே உங்கள் கேள்வியையும் பதிவு செய்யலாம். எந்த வித்தியாசமும் இல்லை.

IUI பற்றியதாக இல்லாமலிருந்தால் - மேலே 'மன்றம்' என்று இருப்பதை க்ளிக் பண்ணுங்க. தெரியும் பக்கத்தில் 'பொதுவான தலைப்புகள்' இருக்கும். அங்கு பொருத்தமான தலைப்பைக் க்ளிக் செய்தால் அதன் கீழ் உள்ள தலைப்புகள் தெரியும். உங்கள் கேள்விக்குச் சமீபமாக உள்ளதைத் தெரிவு செய்யுங்கள். அங்கே இப்போது செய்தது போல் உங்கள் கேள்வியைப் பதிவு செய்யுங்கள்.

ஏற்கனவே உள்ள தலைப்புகள் எதுவும் பொருத்தமாக இல்லை எனும் பட்சத்தில் மட்டும் Topic என்பதன் மேலே உள்ள சிவப்பு நிறப் பெட்டியில் ( + Add new Forum என்று தெரியும்) க்ளிக் செய்து உங்கள் கேள்வியைப் பதிவு செய்யுங்கள்.

‍- இமா க்றிஸ்

7 week start aagiruku sis. vomit vara mari feel iruku. sapidave pidikala.. enna seiyalam.

Enaku back pain than rombavum irunthichi. muthugu vali irunthichi. naanum bayanthu bayanthu than irunthen. but now happy. ungaluku kandipa succes aagum. dnt wry. thairiyama irunga. kavanama irunga.

tq sisr ...neengalum safe ah irunga....ungaluku white discharg irunthucha sisr...enaku stomach la edho kuthura mathiriye iruku...ungalukum ipd iruncha??

Riya enakum help panunga sis.. Entha hospital ah iui paninga, evlo selavu achinu solunga sis enakum helpful ah erukum.. nan 1st time iui Pani failure. Romba kastama eruku..

Etuvum seiyya vendam.ellattaiyum kulantai kkaga poruttu enjoy pannunga.nalla sappadunga happy ya erunga atu potum

Sure sister

Naan Srilanka la iruken sister. Neega iruka idathula ethu nalla hospital nu visaringa. ithuku munnadi senjavangata ketu enga seiyalam nu kelunga. bayapadathinga. ellam nalla padiya nadakum. kadavul unga kudave irupar.

Konjam irunthichi. vayiru enga engayo valikira mari than irunthichi. athaiye yosikathinga. enaku valaikave illanu ungaluku neegale soalikunga. thairiyama irunga. athuthan ipa mukkiyam. k.. healthy ya na food edukukunga. mind i strong aa vachikunga.

ok sisr....

மேலும் சில பதிவுகள்