Pcos/pcod anubavam kurithu

Hello friends
Yenakku marriage aagi 1 year 5 month aagudhu pcod yaala kozhandha pethukka mudiyaama kashtta padura thozhigalukkaaga thaan indha padhivu poda aasa paduraen
Yenakkum after marriage pcod irrundhuchu marriage aagi 6 month appram thaan yenakku therinjidhu romba azhudhu sondhu ponaen aana manasa thalara vidala

Yen husband forign la irrundhaar avar oorukku vara 2 month munnadi yenna naan physical la mental la thayarpaduthikitaen

1. Diet
2. Exercise

Avlo thaan adha strict ta follow pannaen yen husband oorukku vandha month naan conceive aagitaen ippo 6 month pregnant ta irrukkaen adhum twin baby
Yendha Dr paakala yendha tablet tum eduthukkala
Yennoda food habit ellam change pannaen avlo thaan
So friends pcod irrukkuravanga manasa thalara vidama try pannunga condippa neengalum amma aagalum
Thanks

வாழ்த்துக்கள்.
நீங்கள் எந்த விதமான Diet Follow பண்ணுனீங்கனு சொன்னா எல்லாருக்கும் உபயோகமா இருக்கும்.

Dear friends yenakku pcod irrundha appo naan follow panna sila vishayangala ungaloda share panna virumburaen

1. Mor ezhundha udanae 1 glass karunjeeraga kashayam kudichaen indha kashayam kudikkurathukku munna 2 glass of water kudichukanga
Seimurai: 2 glass waster la idicha karunjeeragam 1 spoon patta podi oru pinch perunjeeragam 1/4 spoon pottu 15 min nalla kothikka vittu panavellam naatusakkarai saethu vadikatti kudikkanum
Neer kattiya azhikka koodiya sakthi karunjeeragathukku undu nu naan padichurukkaen

2. 45 min speed walking
3. Mor 8.30 kku boiled egg 3 saptaen
4. 11.00 clock pineapple papaya 1 cup
5. 12.30 lunch kandippa keerai any veg poriyal thaan saapdanum weekly one or two days unga viruppam pola saaptalam
6. 4.00 clock snack time verkadalai kandippa saapdanum
7. Night 7.30 idly dosa thavara wheat ragi samba gothumai la food ready panni saapdunga
8. 9 clock 1 glass milk with badham saapttukalam

Friends indha diet naan yennoda sondha anubavangala vachu follow pannadhu so ungalukku viruppam irrundha neenga follow pannunga
Baby kku try pandravanga period aagi first 10 days kku mattum karunjeeragam kashayam pineapple papaya eduthukanga 10 days appram edukka vaendam
But food yellam naan sonna maadhiri follow panni paarunga

hi friends,
enaku marriage aagi 7 years aaguthu.enaku pcos and thyroid iruku, ithula thyroid ku tab eduken. 3 times abortion aagitu, athula 1 tubler abortion so enaku left tube remove panitanga, ,, ithula 2 times nan treatment eduthu conceive aaginen , last one nan ethir parkala but conceive aagiten romba happya irunthathu but athum illa.. ipo nan entha treatment um edukala. malaivembu juice kudikuren 2 months but no result. ithula enaku intercourse la interest vera illa.. so friends ithuku ethavathu solution iruka? weight 67 ithunalaum karu thangama poguma? reduce panna ethum vali sollunga otherwise ethum centre iruntha sollunga pa pls.......

//but no result.// மனம் தளர வேண்டாம். //nterest vera illa.// இது நீங்கள் மனம் தளர்ந்ததால் வந்ததாக இருக்கலாம். என்ன பயன் என்கிற மாதிரி யோசிக்கிறீங்களோ!

உங்களுக்கு ஒரு ட்யூப்தான் இருக்கு எனும் போது மற்றவர்களை விட கருத்தரிக்கும் சாத்தியம் குறைவானதாகத் தான் இருக்கும். அதற்காக கருத்தரிக்கவே மாட்டீர்கள் என்பது இல்லை.

//weight 67 ithunalaum karu thangama poguma?// உங்கள் உயரத்துக்கேற்ற பருமன் இருந்தால் சரிதான். முதலில் உடற்பருமன் சுட்டு சரியாக இருக்கிறதா என்பதைப் பாருங்கள். பிறகு தேவையென்றால் எடை குறைப்பதைப் பற்றி யோசிக்கலாம். //reduce panna ethum vali// இங்கு பல இழைகள் இருக்கின்றன. இப்போது நிறைய இழைகள் தமிங்கிலத்திலும் இருப்பதால் தமிழ், ஆங்கிலம், தமிங்கிலம் என்று மூன்று மொழிகளிலும்!! :-) தட்டித் தான் தேட வேண்டும். உங்களால் தமிழில் தட்ட இயலவில்லை என்று தெரிகிறது. தமிழில் சில இழைகள் தேடிக் கொடுக்கிறேன். மீதியை நீங்கள் தேடிப் படித்துப் பாருங்கள்.

//ethum centre// ஒரு விஷயம் சொல்லத் தோன்றுகிறது. அங்கு கவுன்சிலிங் கிடைக்க வழி இருந்தால் பெற்றுக் கொள்ளலாம் நீங்கள். உங்கள் மன ஆரோக்கியம் மேம்படும்; தன்னம்பிக்கை வரும். உறவுகொள்வதில் ஈடுபாடு மீண்டும் வரலாம். இன்னும் ஒன்று தோன்றுகிறது. ஒரு பெண்நல மருத்துவரிடம் பேசிப் பாருங்கள். குழந்தைப் பேற்றைப் பற்றி அல்ல; உங்களுக்கு உறவில் ஈடுபாடு இல்லாதிருப்பதைப் பற்றி. ஹோர்மோன் ட்ரீட்மண்ட் தேவையாக இருந்தால் சொல்லுவார்கள். இவை மாத்திரைகளாகவோ க்ரீம்களாகவோ இருக்கும். (வயக்ரா போன்ற ஊக்கி மருந்துகளைப் பற்றிப் பேசவில்லை நான்.) நான் சொல்வது சாதாரண ஹோர்மோன் சமப்படுத்திகள் பற்றி. பேசிப் பாருங்கள்.

மனதை எப்பொழுதும் பிஸியாக வைத்துக்கொள்ளுங்கள். சந்தோஷமாக இருங்கள். நீங்கள் எதிர்பாராத போது தான் ஒரு தடவை கர்ப்பமானீர்கள். மீண்டும் அது போல் ஆகும் என்று நம்பிக்கை வையுங்கள். எதிர்பார்ப்பு வேண்டாம். அதுதான் ஏமாற்றத்தைக் கொடுத்து உங்கள் மனதைக் குழப்புகிறது என்று நினைக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

உடற்பருமன் சுட்டு http://www.arusuvai.com/tamil/node/14527

கண்டிப்பாக் எடை குறைக்க வேண்டும் - www.arusuvai.com/tamil/node/12564
உடல் எடை குறைய சில குறிப்புகள் ... www.arusuvai.com/tamil/node/4526
எடை குறைக்க - www.arusuvai.com/tamil/node/4620
உடல் எடை குறைக்க விருப்பமா - www.arusuvai.com/tamil/node/33913
உடல் எடையை குறைக்க - www.arusuvai.com/tamil/node/18990

‍- இமா க்றிஸ்

Thank u friend... nenga solluvathu pola viraivil counselling selkiren ..

kalachikai sapidalama

மேலும் சில பதிவுகள்