Urinary problem

வணக்கம் தோழிகளே....எனக்கு திருமணமாகி 3 வருடம் ஆகிறது...2 வருடமாக ட்ரிட்மெண்ட் பார்த்து வருகிறொம்....இந்த மாதம் iui"செய்துள்ளேன்...செய்து 12 நாட்கள் ஆகிறது...கடைசி விலக்கான நாளிலிருந்து 24 நாட்கள் ஆகிறது....வயிறு குத்துவதை போல் உணர்கிறேன்...மார்பு காம்பு வலி உள்ளது...சிறுநீர் கழிக்கும் போது கடு கடு வென்று உள்ளது...இத்தனைக்கும் இளநீர் பருகி தான் வருகிறேன்...ஏன் இவ்வாறு ஆகிறது....நிவாரணம் கிடைக்குமா?? இந்ந மாதம் நல்ல சேதி கிடைக்குமா??plz rply me

//நிவாரணம் கிடைக்குமா?// இது நிரந்தரமான விடயம் இல்லை. நிச்சயம் சரியாகும். இன்னம் கொஞ்சம் தண்ணீர் குடியுங்க. அடிக்கடி குடிச்சுப் பாருங்க. //இந்த மாதம் நல்ல சேதி கிடைக்குமா?// நம்பிக்கைதானே வாழ்க்கை. நம்புங்க, நிச்சயம் நல்ல சேதி கிடைக்கும். மனதை அமைதியாகவும் சந்தோஷமாகவும் வைத்திருங்கள்.

‍- இமா க்றிஸ்

நன்றி இமா அம்மா...

sisrs...enaku iui panni 14 days achu...enaku 29 days cycle...na intha time travel pannalama?? 3 to 4 hours travel pananum... plz help me

பண்ணலாம் தான். செலவு பண்ணி ஒரு வேலை செய்திருக்கிறீங்க. முழுப் பயனும் கிடைக்க நேரம் கொடுப்பது தானே நல்லது? இந்தத் தடவை பயணத்தைத் தள்ளிப் போடுங்கள். ஒருவேளை பீரியட்ஸ் வந்துவிட்டால் இதனால் தானோ என்று மனம் வருந்துவீர்கள்.

‍- இமா க்றிஸ்

Neengal solvathum sari than...na travel cancel seithu viten...thnk u amma...

hi imma ma,

enakku period vare edatil kadigal varutu daily- diabetes patient nanu tirumanam agi 8years baby elle
help panunge kadigal karaiye yetavetu maruntu erukka - doc paten cut pananum sonange enaku bayama erukku...

//kadigal karaiye yetavetu maruntu// ஆன்டிபயோடிக் மாத்திரைகள் உதவும் என்றால் மருத்துவர் பரிந்துரைத்திருப்பார். பயன்படாது என்று நினைக்கிறேன். டாக்டர் வெட்டி விடுவது சரிதான். விரைவான நிவாரணம் கிடைக்கும். நீங்களாக உடைக்க நினைக்க வேண்டாம்.

வெந்நீர் ஒத்தடம் உதவும். தினமும் ஒரு தொட்டியில் வெந்நீர் நிரப்பி உப்பைக் கரைத்து, அதனுள் சில நிமிடங்கள் உட்கார்ந்திருக்க முடிந்தால் நல்லது. துடைப்பதற்கு மென்மையான துணியைப் பயன்படுத்துங்கள். பார்மசிகளில் க்ரீம்கள் ஏதாவது கிடைக்கலாம். விசாரித்துப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

mikka nandri emma ma, na ningal kooriyatai try pandren- ante kadigal pimpels matiri atuvageve taanai udaintu gel mttum tan varutu white colorle

மேலும் சில பதிவுகள்