Urgent plsss

Friends, நான் 6 month pregnant, தற்போது 5 ,6 நாட்களாக எனக்கு கழுத்து , இடுப்பு ,அரை பகுதிகளில் தொடர்ந்து அரிப்பு எடுக்கிறது. எனக்கு ஒவ்வாமை குணம் இல்லை. என்ன செய்வது எனவும் தெரியவில்லை . இதனால் குழந்தைக்கு ஏதும் பாதிப்பு ஏதும் வருமா உதவுங்கள் தோழிகளே ?

முன்பு இல்லாமல் இருந்தாலும் இப்போது ஒவ்வாமை இருக்கலாம். அல்லது ஏதாவது தோலில் தொற்று ஏற்பட்டிருக்கலாம். காலநிலையும் காரணமாக இருக்கலாம். குழந்தைக்குப் பாதிப்பு வராது. ஆனால் வைத்திராமல் மருத்துவரிடம் கேட்டுவிடுங்கள். பிறகு வயிற்றில் அரிப்பு வந்தால் சிரமமாக இருக்கும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்