Help me pls

Enaku mrge agi 2 yrs and 6 months agudhu..intha month doctor ta ponen aga dr tablet and injection podataga 11th day and dr sonaga 11 12 13 th day senthu irukaga sonaga .nanum irudhuten 15 days kalichu vara solirkaga..enaku ipavae lita stomach pain a iruku rmba payama iruku..itha month good news varum ah pls any one help

silaigel (kulantai silei pesuvatu pol kanavu)

manikavum,
nan kande kanavei tan kedden ungalukku atu tavaraga paddal manikavum
ennai maniti vidungel toligale enaku vante kanavu tan anal atu ungalukku tavaraga padal manikavum, enimel ente tavere nadakatu nan netleye search paniten batil elle atanal
marupadiyum kurugiren manituvidungel, nan delete paniden, ungalukku matipu alice ente pagele na eni kelvi keke maten toligal anaivarum enei manikavum,

...?

//Vஎகு சிரமப்பட்டு இதைத் தட்டுகிறேன். Pஇழைகள் இருக்கும். :) // என்று முன்பு எழுதி இருந்தேன். இப்போது திருத்தலாம் என்று நினைத்தால், அந்தப் பதிலுக்கு அவசியமே இல்லாதது போல் மேலே இடுகை எடிட் செய்யப்பட்டிருக்கிறது. :-) அதனால் இத்தோடு நிறுத்திவிடுகிறேன்.

இடுகையைப் படித்துவிட்டு என்னை விசாரித்த அன்பு உள்ளத்திற்கு என் நன்றிகள். @}->--

‍- இமா க்றிஸ்

இடுகையைப் படித்துவிட்டு என்னை விசாரித்த அன்பு உள்ளத்திற்கு என் நன்றிகள். @}->--thanks mam

Enta kelvigalukku edit senjatu rompa nallatu

பெரிய பிரச்சினை உங்கள் தமிங்கிலம்.;-) இரண்டாவது உங்கள் புரிதல். யாரைக் கூப்பிட வேண்டுமோ அவர் பெயரைத் தான் தலைப்பில் போடுவோம். நீங்கள் உங்கள் பெயரை(யும் சேர்த்து) போடுகிறீர்கள். சொன்னாலும் புரிந்துகொள்ளவில்லை. அடுத்தது... உங்கள் ப்ரொஃபைலையும் பூரணப்படுத்தவில்லை. இன்னும் ஒன்று... நீங்கள் கேட்ட கேள்வி. சந்தேகம் வருமா வராதா! எதை எப்படிக் கேட்பது என்கிற நாசூக்கு இருக்கிறது.

கேள்வி பதிவில் இல்லாததால் பதில் சொல்கிறேன். இப்போது கேள்வியை எடிட் செய்திருக்கிறீர்கள் என்பதால் மற்றவர்கள்தான் பிழையாகத் தெரிவோம். :-)

அப்படிக் கனவுகள் வருவதற்கு பல காரணங்கள் சொல்லலாம். ஒருவர் சிறு வயதில் அல்லது வாழ்வின் எந்த நிலையிலாவது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருந்தால், அல்லது அப்படி ஒரு நிகழ்வைப் பார்த்து மனப் பாதிப்படந்திருந்தால் வரலாம். மணமாகவிருக்கும் பெண் என்றால், மனதில் உடலுறவு பற்றிய பயம் இருந்தால் வரலாம். அந்த நாளில் படித்தவை, பார்த்த ஏதாவது உறக்கத்தின் போது நினைவைத் தூண்டி விடலாம். ஹோர்மோன் மாற்றங்களும் காரணமாக இருக்கலாம்.

நல்லவற்றை மட்டும் பாருங்கள், படியுங்கள். மனதை அமைதியாக வைத்திருங்கள். கொஞ்சம் தியானம் செய்யுங்கள். அடிக்கடி அப்படி (இங்கு இப்போது பதிவிலிருக்கும் குழந்தை சிலைக் கனவைப் பற்றிச் சொல்லவில்லை. முன்பு வேறு ஏதோ சொல்லியிருந்தீர்கள் அல்லவா! அதைச் சொல்கிறேன்.) கனவுகள் வருமானால்... கவுன்சிலிங் போவது நல்லது. நீங்கள் தற்போது ஏதாவது பிரச்சினையில் மாட்டி இருந்தால் யாரிடமாவது பேசி அதிலிருந்து வெளியே வர உதவி பெற வேண்டும்.
உள்ளுக்குள்ளேயே போட்டுப் புழுங்கிக்கொண்டிருக்க வேண்டாம்.

இங்கு அந்த மாதிரிக் கேள்வியை வைத்தால் சகோதரிகளிடமிருந்து வரும் ரியாக்க்ஷன் வித்தியாசமாகத் தான் இருக்கும். ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.

‍- இமா க்றிஸ்

இதற்கெல்லாம் அர்த்தம் தேடிக் கொண்டிருக்க வேண்டாம். கனவுகள் கனவுகள் மட்டும் தான். இதை மறந்துவிட்டு சந்தோஷமாக இருங்க. அதிகம் யோசிக்கிறவரா நீங்கள்? தூங்கப் போகும் முன் சாமி கும்பிட்டுட்டுப் போங்க. இல்லாட்டா இன்றைக்கு கனவில் இமா வந்து பயமுறுத்துவேன். :-)

‍- இமா க்றிஸ்

imma ma,
ningel kuriyatu seri , seruvayatil enaku nigalntatu tan- seri parevaleeli nan ini keke matten
batil kidaitatu potum,
anaitu toligalukkum en nadriyum vanakamum,

enaku batil alitaturku nandri..

மேலும் சில பதிவுகள்