plz help me

na puthu 1st enaku 2yr girl baby iruka ipo na 50 days conceive .bt na romba fat ah iruka enoda weighta nenachi romba kavalaiya iruku.1st Normal tha...5monthla irunthu oru pakkama tha padukanum..enoda weighta nenachi romba payama iruku

50 நாள் என்கிறீங்க. குண்டாக இருப்பது நார்மல் என்கிறீங்க. பிறகு 5 மாதம்!! ஓ! அதைப் பற்றி இப்போ நினைத்து ஆகப் போவது எதுவும் இல்லை. கர்ப்பமாக முன்பே குறைக்கப் பார்த்திருக்க வேண்டும். இனி யோசிக்காமல் இருப்பது நல்லது. இனி சாப்பிடுவது ஆரோக்கியமான ஆகாரமாக இருக்கட்டும். சாதாரணமாக வேலை செய்யுங்கள். தினமும் கொஞ்சமாவது நடவுங்கள். பயப்படுவதால் எடை குறையப் போவது இல்லை.

‍- இமா க்றிஸ்

நான் 38 நாட்கள் கர்ப்பமாக உள்ளேன்... எனக்கு வலது பக்க வயிறு வலித்து கொண்டே இருக்கு இது எதனால்.... ரொம்ப கவலையாக உள்ளது.

enaku reply panuga ma 1st baby

உங்களை தமிங்கலம் சோதிக்கிறது என்று நினைக்கிறேன் மா :D.
அவர் 50 நாள் கர்ப்பம் மற்றும் முதல் குழந்தை நார்மல் டெலிவரி .5 மாதம் முதல் ஒரு பக்கமாக படுக்க வேண்டி இருக்கும் அவர் எடை வேறு அதிகம் அதான் என்ன செய்வது என்கிறார்.

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

அதை ரெண்டு இடத்துல போட்டிருக்கீங்க. உங்க கவலை புரியுது. கவலைப்படுறதால எதையும் மாற்ற முடியாது. யோசிக்காம அமைதியா இருங்க.

‍- இமா க்றிஸ்

இந்த பதில் யாருக்காக மா.

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

கேள்விக்குத் தானே 'பதில்' கிடைக்கும்! பரவால்ல! எனக்கு தமிங்கிலம் மட்டும் தான் இடிபாடு. ;))) இப்போதான் உங்க 'கேள்வி' & கேள்வியைப் பார்த்தேன் கார்த்தி சத்யா. ;)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்