Urinery infection

Urinery infection eruntal vittu vittu kaisal varuma? Frds Imma mam please help me

வரலாம், வராமலும் இருக்கலாம்.
காய்ச்சல் பல விடயங்களுக்கு இருக்கும்.
```
கொஞ்சம் நேரம் எடுத்து ஏற்கனவே உள்ள இழைகளில் கேள்வியை வைக்கப் பாருங்க கண்ணா. ஆம், இல்லை என்று ஒற்றைச் சொல்லில், பதில் கொடுக்க ஒரு இழையை வீணாக்க வேண்டாமே!

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்