ivf

வணக்கம் தோழிகளே! நான் ivf செய்துள்ளேன் 30 வது நாள் கர்ப்பம் என உறுதி செய்தார்கள்.மீண்டும் 52 வது நாள் scan பன்ன வரச்சொல்லிவிட்டார்கள்.. வீட்டிற்கு வந்து 10days கழிச்சி ஆதாவது 41வது நாள் காலையில் light'a கரை பட்டு நின்று விட்டது.அதன் பிறகு கரை எதும்படவில்லை .இதனால் கர்ப்பதிற்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு இருக்குமோன்னு பயமா இருக்கு அனுபவம் உள்ளவர்கள் உதவிகூருங்கள்

சிலருக்கு அப்படி இருப்பதுண்டு. அது பிரச்சினையான விடயம் அல்ல. யோசிக்காதீங்க. நீங்கள் விரும்பியது கிடைத்திருக்கிறது. சந்தோஷமாக இருங்க. ஒழுங்காக ஆரோக்கியமான உணவாக அளவாகச் சாப்பிடுங்க. ஆக்டிவ்வா இருங்க. மருத்துவர் சொல்லும் சமயம் தவறவிடாமல் போய்ப் பாருங்க. என்ன சந்தேகம் இருந்தாலும் ஒரு லிஸ்ட் போட்டு வைத்து போகும் போது எடுத்துப் போங்க. இல்லாவிட்டால் கேட்க மறந்து போகும். உங்களுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

ரொம்ப நன்றி மேம் ரெட் கலர்ல வந்தது அதான் எனக்கு பயம்

ஒரு சிலர் சொல்ராங்க குழந்தையொட வளர்ச்சி அதோட நின்றும் சொல்றாங்க அதான் பயமா இருக்கு

கர்ப்பத்திற்கான அறிகுறி எதும் இல்லை.அதான் பயமா இருக்கு

நீங்க கன்ஃபர்ம் பண்ணிச் சொன்னாங்கன்னு சொன்னதாக புரிந்துகொன்டேன். இல்லையா! இப்போது அறிகுறிகள் என்று எதுவும் இராது. இம்ப்ளாண்ட் ப்ளீடிங் சிவப்பாகத் தான் இருக்கும்.

‍- இமா க்றிஸ்

மாதவிடாய் சீக்கிரம் வர என்ன செய்வது

இம்ப்ளாண்ட் பீலிடிங்னா என்ன.? இனறு 43நாள் ஆகுது

Apdina karu utrus la pathium pothu oru silarukku ipadi bleeding or spotting agum so bayabada venam 60 days ku mela than arigurigal start agum so ivlo kastathu ku aprum nalla palan kidathu iruku so happya irunga kadavul kai veda matar all is well

இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல

Thank u sister

Idu Implation mucles pa papa utrus la padhium podhu varum pa nan conceive irukum pothu ipdi dhan 50 days varaikum irudhuchi....next hospital pogum pothu doctor ta ida pathi consult panunga...pregnancy time ah kavala ilama enjoy panunga pa...nalabadiya papa porakum ungaluku

Santhapriya

மேலும் சில பதிவுகள்