Blood group doubt

எனக்கு 'o' positive இரத்தம் என் கணவருக்கு 'A' positive .என் மகளுக்கு 'A' negative என்று report-ல் வந்துள்ளது. இதனால் என் மகளுக்கு பிரச்சனை ஏதாவது வருமா .மிகவும் கவலையாக உள்ளது. யாருகாவது இப்படி இருந்தால் கூறுங்கள் தோழிகளே

இதனால் எந்த பிரச்சனையும் இல்லை எனக்கு o positive அவருக்கு b negative குழந்தை b positive

Romba tnx pa na romba bayandhutey irunden yen doubt ah clear panadhuku romba tnx pa

Santhapriya

மேலும் சில பதிவுகள்