Abnormal t wave in ecg

நான் 8 மாத கர்ப்பமாக உள்ளேன்.இசிஜி எடுத்த போது abnormal t wave v5 v6 என்று இருந்தது.இது என்ன பிரச்சனை

Ecg எடுக்கும் போது nervous ஆக இருந்தது இருப்பீர்கள் போல அதான் abnormal என்று வந்து விட்டது என்று நினைக்கிறேன் .இன்னும் 2 மாதத்தில் குழந்தை மடியில் தவழும் என்று நினைத்து பாருங்கள் எல்லா கவலையும் நீங்கும். கணவரோட வாக்கிங் சென்று வாருங்கள். Stress குறையும். ...healthy ah baby ah pethuyedhunga pa.....

Santhapriya

Nanri thozi

மேலும் சில பதிவுகள்