Blood level low 36 weeks

வணக்கம்.இது எனக்கு 36வது வாரம்.இன்று blood test எடுத்ததில் blood 9.4 இருக்கு.இது 2து குழந்தை ஆப்ரேசன் பண்ணுவாங்க.எப்படி blood increase பண்றது்.doctor blood low சொன்னாங்க.பயமா இருக்கு

கண்டிப்பாக இரத்தம் அதிகம் இருக்க வேண்டும்.. ஈரல், மாதுளை, உலர்ந்த கருப்பு திராட்சை,முருங்கை இலை சூப், இரத்த பொறியல் செய்து சாப்பிட வேண்டும்.. நாட்கள் குறைவாக இருக்கிறது.. கண்டிப்பாக முயற்சி செய்யுங்கள்.. இரத்தம் கூடும்.. தினமும் காலை எழுந்தவுடன் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடுங்கள்..

எனக்கு 34 வாரம் 9.9 இருந்தது,டாக்டர் முருங்கைக்கீரை,அத்திப்பழம்,சாப்பிட சொன்னார்,இப்பொழுது கூடி உள்ளது,முயற்சி செய்யுங்கள், indhuja sis சொன்னதும் நான் செய்தேன்.

I Love my baby Livyalakshana

மேலும் சில பதிவுகள்