sisters help me

Nan konjam fair ..Enaku nipple pink colour la eruku ethu nala problems varuma..frds ta discuss pannum pothu avanga ellorukum black la erukum sonnanga ethu nala problems varuma....mostly nipple enna enna colour la erukum

இது பிரச்சினையே இல்லை. இயல்பான ஒன்று தான். முன்பே இந்த விடயம் தொடர்பான இழை ஒன்று இருந்தது. தேடிப் படியுங்கள். ஃப்ரெண்ட்ஸ்ஸிடம் சர்வே எடுப்பதில் பயனில்லை. மருத்துவரிடம் கேட்டால் இது பிரச்சினையான விடயம் அல்ல என்பது தெளிவாகும்.

நீங்கள் கூகுள் செய்தால் கடைசிக் கேள்விக்கான விபரமான விடை படங்களாகவே கிடைக்கும்.

‍- இமா க்றிஸ்

அதிகம் யோசிக்காதீர்கள். fair ah இருக்கிறவங்களுக்கு அப்படி தான் இருக்கும். பயம் வேண்டாம்.

- பிரேமா

மேலும் சில பதிவுகள்