Csec

Hai enaku second boy baby piranthu 15 days aguthu...csec than...stitch Panna place nalla aariduchu...entha painum Ila...but stitch Panna edathlayum Ulla inner skin lite ah itching n mild pain eruku...ithu normal thana...Ila doctor ta poganuma,pls reply me...utkarthu elumpothu mattum ipdi eruku..maths time normal

வெளிப்புன் மட்டுமே ஆறி இருக்கும்.. உள் புன் ஆறுவதற்கு இரண்டு மாதங்கள் மேல் ஆகும்.. அது வரை சின்ன சின்ன வலி இருக்கும்.. பயப்பட தேவையில்லை..
நன்றாக சாப்பிடுங்கள்..

மேலும் சில பதிவுகள்