Please clear my doubts

Hi frds ,I thank all in this site user for your greater comments during pregnancy , actually na pregnant and 8th month Dan arusuvai la normal delivery kana tips pathen basic la enaku konjam thoppa vaiyaru so normal delivery akathu ellarum sonnanga ,but kadavul arulal enaku normal delivery aki ,pen kulaithai piranthu 15 days achi.enoda doubt Ena na after delivery enaku romba lonely ya irukara matri,atho romba payama iruku ,nanum enoda husband romba fight varathu after baby pirathuku aparam .enaku Ena panrathu theriyala,plz reply pannunga frds

Regards,
Neela

இப்படி இருப்பது சாதாரணம் தான். யோசிக்காதீங்க. ஆனால் எதைச் செய்தாலும் யோசித்த பின் செய்யுங்க. கொஞ்ச காலம் போக எல்லாம் சரியாகிவிடும். குழந்தை எல்லாவற்றையும் சரியாக்கிக் கொடுப்பாங்க. சந்தோஷமா இருங்க.

‍- இமா க்றிஸ்

Nantri sister ,kandipa na pandren sister

மேலும் சில பதிவுகள்