பேபி கான் சூப்

தேதி: March 10, 2007

பரிமாறும் அளவு: 4 members

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

பேபிகான் - 6 பீஸ்
பாசிபருப்பு - 50 கிராம்
பெ.வெங்காயம் - 1
தக்காளி - 1
வெண்ணெய் - 2 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
கொ.மல்லி - கொஞ்சம்


 

குக்கரில் வெண்ணெய் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி இரண்டக நறுக்கிய பேபிகான், பாசிபருப்பு, போட்டு 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும். 1 வீசில் வந்தவுடன் அனைத்து விடவும்.
பிறகு குக்கரை திறந்து உப்பு, மிளகுத்தூள், கொ.மல்லி சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி ஒரு கப்பில் ஊற்றி சூடாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்