squint in left eye

en paiyan 3 months aguthu...left eye squint eruku ...kila parkumpothu mattum therithu ...itha sari panna mudiuma....matha padi nalla mugam pakran....

நிச்சயம் சரி செய்ய முடியும்.

அதற்கு முன்… உங்கள் அவதானத்திலிருந்து நீங்கள் நினைப்பதைக் கேட்கிறீர்கள் இல்லையா? பெரும்பாலும் குழந்தைகளுக்கு இப்படி இருந்து தானாகச் சரியாகிவிடுவது உண்டு. உங்களுக்கு யோசனையாக இருக்கும் பட்சத்தில் இப்போதே ஒரு குழந்தை மருத்துவரிடம் காட்டிவிடுவது நிம்மதி இல்லையா?

‍- இமா க்றிஸ்

வாக்குக்கண் என்றால் //மாறுகண்// தானா. மன்னிக்கவும். தெரிந்துகொள்ளவே கேட்டேன்.

அப்படித்தான் இருக்கும் என்று ஊகிக்கிறேன். :-) சின்னவர்களுக்கு இருப்பதை, 'செல்ல வாக்கு' என்பார்கள் எங்கள் பக்கம். :-)

‍- இமா க்றிஸ்

Sorry ma ...late reply ku...straight a parkumpothu eyeball downwards eruku...white part athigam eruku...konjam konjam maritu vara mari thonuthu... vaccination podapogumppthu doctor sonnanga squint eruku nu...pediatric opthamalogist parka solli...4 monthsku apram kutitu poganum...Sari pannita pothuma....pls pray for us

கட்டாயம் கூட்டிப் போங்க. முடிந்தால் உங்களுக்கு மருத்துவர்கள் சொல்லும் பதிலை இங்கு பதிவு செய்யுங்கள்.

‍- இமா க்றிஸ்

4months complete anathuku apram kutitu poganum ma... doctor enna solranganu kandipa solren ma

Enaku mrg agi 3 1/2 mnth aguthu periods 30 days la crta vanthudum last mnth 36 day thali pochu intha mnth 29 day la blacka patuchu 30 day la redisha bleeding vathutu sila per conceive irunthalum bleeding agum wait panunganu solranga unmaiya frds periods mathiri bleeding aguma ila sila drobs tha paduma plz yarachum reply panunga frdssss na intha mnth pregnant aga chance iruka

Imam amma Nan doctor ta ponom...eye sight good...eyelid konjam open a erukunu sonnanga...may be poga poga reduce agalamnu sonnanga...wait panni parkala time eruku...reduce agalamnu treatment pannala nu sonnanga.apram enaku cesarian delivery...baby velila erukum pothu face nerve la touch agirukum...athu nala epdi erukalama...massage panna panna ,baby develop aga aga marumnu sonnanga ma...apdi marakama aprama specialist parthukalam...ipo entha problem ilanu sonnanga

மேலும் சில பதிவுகள்