Pregnancy checkup

Hi friends, last period Aug 8th, இன்னிக்கு Sep 18, pregnancy test வீட்டில் kit மூலம் செய்து பார்த்தேன் positive. அடுத்து என்ன செய்ய வேண்டும், hospital போய் blood test செய்யலாம் என்று இருக்கிறோம், next monthly check up இருக்குமா,doctora பாக்கணுமா, எனக்கு அம்மா இல்லை, so அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை .

Pls reply

மேலும் சில பதிவுகள்