Baby falls down from thottil

7monts baby thottila paduka vaikumpothu pothu kila vilunthutan ...madila mat potrunthen...full ah cover pannirunthen...so vilunthathum one minute aluthan apram normal ah velayada arambichutan...thoongitan..no swelling bleeding vomiting...ella edathulaiyum check panniten...oru pain in illa... irunthalum payama eruku...pls pray fa my baby...tell me how to handle,nite time morning than hospital kutitu poganum

குழந்தைக்கு ஒன்னும் ஆகியிருக்காது. குழந்தைகள் கீழே விழுந்தால் பூமா தேவி தாங்கிக்கொள்வாள் அப்படினு சொல்வாங்க, அதாவது தொட்டில் குழந்தைகள் கீழே விழுந்தால் அடிபடாது என்பது நம்பிக்கை. இந்த நேரத்துல அது தான் எனக்கு சொல்ல தோணுது. எல்லா குழந்தைகளும் இதை கடந்து தான் வந்திருப்பாங்க. அதனால ரொம்ப பயப்பட தேவையில்லை.

- பிரேமா

நீங்கள் சொல்றது சரிதான் கா. ஏனெனில் குழந்தைகளின் எலும்புகள் வளையும் தன்மை கொண்டது. அதனால் அவர்களுக்கு பெரிதாக அடி எதுவும் படுவதில்லை.

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

மேலும் சில பதிவுகள்