கீரை பற்றி சந்தேகம்

ஹலோ தோழிகளே

நான் ஊட்டியில் இருக்கிறேன். இது குளிர் பிரதேசம். குளிர்ச்சி அல்லாத கீரை வகைகள் தெரின்தவர்கள் சொன்னால் உபயோகமாக இருக்கும். சில கீரைகள் சாப்பிட்டால் என் 5 வயது பையனுக்கு சளிப்பிடித்து விடுகிறது

மேலும் சில பதிவுகள்