Help me

என் பயனுக்கு 1.2 yr ஆகுது. 4,5 நாள்க்கள அவ சுத்தமவே சாப்பிடமாட்டுரா. ஏனே தெரிறல. இன்னுக்கு காலை இருந்து சாப்பிடவே இல்லை. இதுக்கு நா என்ன பன்னுரதுனு சொல்லுங்க. எதனால இப்படி இருக்கும்னு சொல்லுங்க. நா பேக்கரியிலோ, வேர சாப்பாடு பொருள் வாங்கி தர மாட்டே. வீட்டுல செய்யுரது தா.

Today scan eduka poi irunthom baby nalla irkunu sonnanga..
Baby weight 1630 kg at 31 weeks..
HB 138 irukku..
But
Presentation : transverse lie with fetal head on maternal side and breech on left side ., appadinu iruku .. Appadina enna aartham.. Baby eppadi than iruku breech position ha illa transverse position ha... Pls yarukavathu ippadi irunthu irukka , yarukathu therinja sollunga plsss

I love my parents...

அவங்களே குழந்தை நன்றாக இருப்பதாகச் சொன்னபின் எதற்காக குழப்பிக் கொள்கிறீர்கள்? மெடிக்கல் ரிப்போர்ட் எல்லாமே பிழையாக இருப்பவற்றைச் சொல்வதற்காக அல்ல. இப்படி ஒவ்வொரு வரியையும் ஆராய்ந்து பார்க்காமல் சந்தோஷமாக இருங்க. பொசிஷன் தினமும் மாறும். இல்லையென்றாலும் கூட மருத்துவர்கள் பாதிப்பு இல்லாமல் குழந்தையை வெளியே கொண்டுவந்துவிடுவார்கள்.

‍- இமா க்றிஸ்

Enaku 35 days cycle. IPO three days thalli poi iruku. Entha day upt edutha accurate ah irukum

மொத்தமாக 45 நாட்கள் கழித்துப் பாருங்கள். ஹோர்மோன்கள் மாற்றமடைய ஆரம்பித்திருக்க வேண்டும். தேவையான முடிவு கிடைக்காவிட்டால் மேலும் ஐந்து நாட்கள் கழித்துப் பார்க்கலாம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்