உதவி செய்யவும்.. iUi Help

அனைவருக்கும் வணக்கம்

நா ரொம்ப நாளாக அறுசுவை பக்கதே offline mode pathutu irunthan
எனக்கு நெறையா டவுட்ஸ் வரும் இப்போதான் login Panna
சொல்லி kututharu husband
எனக்கு iui சந்தேகம்
நா 1st iui பண்ணி 32 வது நாள் தண்ணி ஊதிடன்
ரொம்ப கால் முதுகு வயிறு லெஃப்ட் /ரைட் / சென்டர் வலி இருஞ்சு ஒயிட்m liquidபோட்சு நா ரொம்ப நம்பிக்கையா இருந்தன் ஆனா noo use
Enaku yaravuthu success aanavinga mutuncha ethavuthu arivurai sollaunga please

மேலும் சில பதிவுகள்