மண் பானையில் பொங்கல்

ஹலோ தோழிகள்
நான் இந்த தடைவை தான் பொங்கல் மண் பானையில் செய்யலாம் என்று இருக்கிறேன். மண் பானை வாங்கி மறு நாளே செய்யலாமா? அல்லது அதை கஞ்சியில் ஊற வைக்க வேன்டும் என்றெல்லாம் சொல்வார்களே அப்படி எதாவது செய்ய வேண்டுமா? பொங்கள் முடின்த பிறகு அதை use பண்ணலாமா அல்லது அதை பழக்க வேறு எதாவது பண்ண வேண்டுமா உதவுஙள்

கஞ்சியிலும் ஊற வைக்கலாம்... பானையை தண்ணீர் தொட்டியிலும் வைக்கலாம்... பானை வலுவாக கஞ்சி தண்ணீர் சிறந்தது..பானை நிரம்பி இ௫த்தல் அவசியம்( 2 அல்லது 3 நாட்கள் இ௫க்க வேண்டும்) ...

I love my parents...

மேலும் சில பதிவுகள்