Help me

Enaku last Feb 17 period Achu still now enaku period agala... And lackdown irukathunala hospital poga mudila.. pregnancy test panna negative katuthu but vomit varamathiri feel iruku then back pain iruku.... IPO na enna pannatum na pregnant ah Iruka chance Iruka.... Then enaku irregular periods than 40 days Kulla period aiduvan....

ப்ரெக்னன்சி டெஸ்ட் எத்தனையாவது நாள் பார்த்தீங்க என்பதைச் சொல்லவில்லை. குமட்டல், முதுகுவலி சிலருக்கு மாதவிலக்காகும் போதும் இருப்பதுண்டு. நீங்கள் உங்களுக்கு எப்படியும் நாற்பது நாட்களுக்குள் மாதவிலக்கு ஆகிவிடும் என்று சொல்கிறீர்கள். கர்ப்பமாக இருக்கலாம். இன்னொரு முறை டெஸ்ட் பண்ணிப் பாருங்க. எப்போ டாக்டரைப் பார்க்க முடிகிறதோ அப்போ போய்ப் பேசுங்க. அதுவரை அமைதியாக சந்தோஷமாக இருக்கப் பாருங்க.

‍- இமா க்றிஸ்

Thanks amma.... 55 days la check panna ma

Amma enaku oru doubt 90 days after pregnancy confirm aguma.....

கேள்வி புரியவில்லை. 45 - 89 நாட்கள் நெகடிவ் என்றிருந்து 90 நாட்களின் பின் பாசிடிவ் காட்டுமா என்கிறீர்களா? பொதுவாக இல்லை. ஆனால் விதிவிலக்குகள் எப்போதுமே இருக்கும்.

‍- இமா க்றிஸ்

57 days la check pannum pothu negative... Athoda na today varaikum check pannla and today enaku 71days aguthu.... Vitla 90days la check pannlamnu solluraga...
So athan na unga kita kekuran ivlo nal delay ana pregnant ah Iruka chance irukuma

Sila peruku blood test panna theriyum sister.. regular period ah ungaluku ..

அனேகம் சான்ஸ் இராது. அத்தனை நாள் காத்திருக்க வேண்டியது இல்லை. இப்போதே மருத்துவரிடம் போங்க. ப்ளட் டெஸ்ட்டில் நிச்சயம் முடிவு தெரியும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்