சந்தேகம்:- Test Kit Doubt

உதவுங்கள் தோழிகளே ,
2years
ஆகுது கல்யாணம் ஆகி இன்னம் டிரீட்மெண்ட் போய்ட்டு இருக்கு கல்யாணம் ஆகி 4மாசத்துல இடுப்பு வலிக்கு போனோம் ஹாஸ்பிடல் அப்போ இருந்து இப்போ வரைக்கும் டிரீட்மென் போய்ட்டு இருக்கு இப்போ எண்ணனாஹ் நெறையா கிட் பாத்ருகன் எல்லாம் -ve -negative
ஆனா இப்போ pathathula 2nd line mildah 2- 3hr Kaluchu theriyuthu
இத எப்யூடி எடுதுகறது உதவுங்க தோழிகளே..

மேலும் சில பதிவுகள்