Pls answer me

En grandma ku ipo udambu sari ille avanga thanni mattumdha kudikranga vayadhagiduchu ipo ennoda doubt enna na today avanga vaila thidirnu blood vandhuchu apdi aguma we know actually hospital poi pakre conditions ella thaanditanga oru baby madri dha pathutrukko but ipdi vaila irundhu blood vara enna reason amma ku therila pakka kashtama irukku. Indha madri yaaravadhu pathrukingla I mean vayadhanavargalukku ipdi agirukka adhu edhanala.

எத்தனை வயது அவங்களுக்கு! என்னென்ன கண்டிஷன் எல்லாம் இருக்கிறது!
//hospital poi pakre conditions ella thaanditanga// சரியாகப் புரியவில்லை.

பாட்டி தன் வேதனையை உங்களிடம் வெளிப்படுத்த முடியாத நிலையில் இருக்கலாம். பார்த்தால் மருத்துவருக்குப் புரியும். ஒரு மருத்துவரை வீட்டிற்கு அழைப்பித்துக் காட்ட முடியாதா? முயற்சி செய்யுங்கள். வேதனையைத் தற்காலிகமாகக் குறைக்கவாவது மருந்து கொடுக்கக் கூடும்.

‍- இமா க்றிஸ்

Thank you ma naanga doctor kitte kaatitom already avunga odambula endha problem ille she is 80 years old and vera treatment panra alavukku avanga odambum ille. Pesradhe stop pannitanga. Pesa try panranga but mudilyala food light ah dha adhu romba konjama dha saptanga ipo juice and water dha thidirnu ipdi aanadhu enna nu theriyala adha kette and thank you for replay

மேலும் சில பதிவுகள்