தந்தூரி சிக்கன் சாலட்

தேதி: March 11, 2007

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

எலும்பில்லாத கோழி இறைச்சி - 1/4 கிலோ (சிறியதாக நறுக்கவும்)
தயிர் - 2 தேக்கரண்டி
தந்தூரி சிக்கன் பொடி - 2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 1தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை - 1
எண்ணெய் - பொரிக்க
லெட்டியூஸ் - கொஞ்சம்
தக்காளி - நறுக்கியது
வெள்ளரிக்காய் - நறுக்கியது
கேரட்- துருவியது
சாலட் டிரஸ்ஸிங்(ITALIAN DRESSING)
நம் சுவைக்கு எற்றது


 

கோழி இறைச்சி, தயிர், தந்தூரி சிக்கன் பொடி, இஞ்சி, பூண்டுவிழுது, உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து 2 மணி நேரம் ஊற விடவும்
பாத்திரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக, எண்ணெய் விட்டு கோழி இறைச்சி போட்டு மிதமான தீயில் பொரியவிடவும். (வடை போன்று பொரிக்க தேவையில்லை)
லெட்டியூஸ், தக்காளி, வெள்ளரிக்காய், கேரட் கலந்து தந்தூரி சிக்கன் போட்டு, சாலட் டிரஸ்ஸிங் ஊற்றி உடனே பரிமாறவும்.


சிக்கன் போட்டு சாலட் டிரஸ்ஸிங் ஊற்றி உடனே நீண்டநேரம் வைக்க வேண்டாம் உடனே பரிமாறவும்

மேலும் சில குறிப்புகள்