கரும்பு ஜீஸ்

தேதி: March 13, 2007

பரிமாறும் அளவு: 3 members

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தோல் சீவி மிகவும் சிறு துண்டுகளாக நறுக்கப்பட்ட கரும்பு - 1/4 கிலோ
எலுமிச்சை சாறு - 1/2 பழம்
குளுக்கோஸ் - 1ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
சாட் மசாலா - 1/2 ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை


 

கரும்பு துண்டுகளுடன் குளுக்கோஸ், உப்பு, சேர்த்து மிக்சியில் கிரஷர் பிளேடு போட்டு நன்றாக அடித்து வைக்கவும்.
ஜீஸ்சை வடிகட்டி எலுமிச்சை சாறு, மிளகுத்தூள், சாட் மசாலா கலந்து பிரிஜில் வைத்து பாரிமாறவும்


மேலும் சில குறிப்புகள்