Soft cheese

soft cheese,என்றால் என்ன? தெரிந்தவர்கள் கூறவும்.நன்றி.

this has a soft texture not hard as cheddars.these are some examples:- brie,camembert,blue veined cheese(stilton) most of the goat milk cheese is in this category.a main ingreidient in fromaige frais. this is information that i know to my knowledge,sorry if it isn't at your expected answer.

sorry for typing in English i thought it would be easy to answer in english for this question

டியர் சுகு எப்படி இருக்கின்றீர்கள்.சாப்ட் சீஸ் என்றால் என்ன என்று,உதாரணத்துடன் விளக்கம் கொடுத்துள்ளதால் புரிந்துக் கொள்ள முடிந்தது.மிக்க நன்றி.

நன்றி,
என்னுடைய பதில் உங்களுக்கு உதவியமை சந்தோசம்

மேலும் சில பதிவுகள்