பேபிகான் மசாலா

தேதி: March 16, 2007

பரிமாறும் அளவு: 4 members

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பேபிகான் - 10
வெங்காயம் - 1கப்
தக்காளி - 1கப்
இஞ்சி, பூண்டு விழுது - 1ஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1/2ஸ்பூன்
மிளகாய்த்தூல்- 1ஸ்பூன்
அரைக்கவும்:
சோம்பு, கசகசா,முந்திரி- 2ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு


 

கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம். க.பிலை, மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள், தக்காளி சேர்த்து வதக்கவும்.
அரைத்த விழுது, உப்பு சேர்க்கவும்.
5 நிமிடம் வதங்கிய பிறகு வேக வைத்த பேபிகான்னை சேர்க்கவும்.
மசாலாவாக வந்தவுடன் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்