பெப்பர் ஃபிஷ் ஃப்ரை

தேதி: March 17, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வஜ்ஜிரா மீன் - அரை கிலோ
குருமிளகு (பொடியல்ல) - அரை கப்
இஞ்சி - 3 தேக்கரண்டி
பூண்டு - 3 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 2
கறிவேப்பிலை - 3 கொத்து
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எலுமிச்சைச்சாறு - 2 தேக்கரண்டி


 

மீனைத் தவிர மற்ற பொருட்களை எல்லாம் மையாக அரைத்து மீனில் தடவி 3 மணிநேரம் வைக்கவும். பின்னர் எண்ணெயில் பொரித்து பரிமாறவும்.


இதற்கு அரைத்த விழுது கொஞ்சம் அதிகமாக இருந்தால் தான் சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்