சிக்கன் கறி

சிக்கன் கறி செய்யும்போது சிக்கன் அவிந்;து உடைந்து விடுகிறது. சிறு சிறு துண்டுகளாக உடைந்து கறியுடன் கரைந்து விடுகிறது. உடையாமல் இருக்க என்ன வழியேதும் உண்டா?

டியர் அபி எப்படி இருக்கின்றீகள்? கோழி இறைச்சியில் ஒரு சில பகுதிகள் நன்கு நின்று வேகும். அவை கோழியின் கால், தொடை, இறக்கை போன்ற பகுதிகள் அவ்வளவு சீக்கிரத்தில் உடையாது. ஆகவே இது போன்ற பகுதிகளை மட்டும் வாங்கி சமைத்துப் பாருங்கள்.
முக்கியமாக நீரைச் சேர்க்கும் பொழுது தண்ணீரை அளவாக ஊற்றி, கொதிக்க விடவும்.பொதுவாக கோழி வேகுவதற்க்கு அதிலுள்ள நீரே போதும். நாம் சேர்க்கும் மசாலாவிற்கேற்றவாறு அளவான தண்ணிரை மட்டும் ஊற்றி வேக வைக்க வேண்டும்.
குறைந்த அனலில் அதிக நேரம் அடுப்பில் வைத்திருந்தாலும் கறி குழைந்து விடும்.
இதுப் போல் பல காரணங்கள் இருக்கலாம், என்னத்தான் கறி உடைந்தாலும், உடைய்யாவிட்டாலும், சிக்கன் கறிக்கு நிகர் சிக்கன் கறி தானே.நன்றி.

நன்றி Mrs Manohari

chicken curryai moodi vaithu samaithaal 30 to 40 nimidam podhumaanadhu...cookeril 1 whistle podhum..manohari avargal sonnadhu pol 1/2 thaneer 1 kg chickennukku podhum..ishil edhaavadhu ondru maripattal chicken udaindhhu vidum

சிக்கனை 15-20 நிமிடம் வேக வைத்தாலே போதுமானது.நான் 10 நிமிடம் தான் வேக வைப்பேன்.இப்படி செய்தால் குழையாது

Dear thalika & suganya
உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி

mutton biriyani seivadharkku yenda pagudi(which part) vaanga vendum? How can I ask in the mutton stall? mutton gravy enda part vaanganum. can anyone tell me? please

மட்டன் பிரியானிக்கு ஆட்டின் தொடைப்பகுதியை கேட்டு வாங்கவும்
மட்டன் குழம்புக்கு முன்கால் பகுதி சுவையாக இருக்கும்
விலைக்கொஞ்சம் அதிகம்
கேக்கும் போதே சிறிய ஆடாக கேட்டு வாங்கவும் பெரிய ஆடாக இருந்தால் விரைவில் வேகாது வாசனையும் நன்றாக இருக்காது

hello Hawwa, how r u?Are u from Kayalpattinam?Basically i m also from there.But now in U.A.E.
Your mutton tips are very good

nothing

மேலும் சில பதிவுகள்