தேவையானப் பொருட்கள்
- சாலியல்தூள்-2 டீ ஸ்பூன்
- சதகுப்பைதூள்-2 டீ ஸ்பூன்
- பட்டை தூள்--1/2டீ ஸ்பூன்
- மஞ்சதூள்-1/2 டீ ஸ்பூன்
- வெங்காயம்-5
- தக்காளி-1
- தேங்காய்-1 கப்
- வெந்தயம்-1டீ ஸ்பூன்
- பூன்டு-2டீ ஸ்பூன்
- இஞ்சிபூன்டுவிழுது-2டீ ஸ்பூன்
- தயிர்-3டீ ஸ்பூன்
- கறிவேப்பிலை
- மிளகாய்-4
- நல்லஎண்ணெய்-5டீ ஸ்பூன்
- அரிசி-1கப்
- தண்ணீர்-2கப்
செய்முறை
-
- நல்லஎண்ணெயில் வெங்காயம் இஞ்சிபூன்டுவிழுது,தயிர்,கறிவேப்பிலை,மிளகாய்ப்போட்டு தாளிக்கவும்
-
- தக்காளி,வெந்தயம்,பூன்டு,போட்டுவதக்கி,சாலியல்தூள்,சதகுப்பைதூள்,பட்டை தூள் தேங்காய்பால் ஊற்றி
- சோறு போற்று வேகவைக்கவும்
-
-
குறிப்பு
மாதவிடாய் பிரச்சணைக்கு மிக நல்லது
குழந்தை பெத்தவர்களுக்கு மிக நல்லது
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
5நபர்களுக்கு) |
10MIN |
30MIN |