தயிர் சம்பல்

தேதி: March 18, 2007

பரிமாறும் அளவு: 3 members

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சின்ன வெங்காயம்- 10
தயிர்- 1/2கப்
ப.மிளகாய் - 2
கறிவேப்பிலை - கொஞ்சம்
பொட்டுகடலை - 4ஸ்பூன்
உப்பு- தேவைக்கு


 

வெங்காயம்,க.பிலை, ப.மிளகாய்யை பொடியாக நறுக்கவும்.
பொட்டுக்கடலையை நைசாக இடித்து வைக்கவும்.
தயிருடன் வெங்காயம்,க.பிலை, ப.மிளகாய் பொட்டுக்கடலைதூள், உப்பு போட்டு கிளறி வைக்கவும்.
இதை நெய் சாதத்துடன் சாப்பிடலாம்


மேலும் சில குறிப்புகள்