is masoor dhal & thuar dhal are same??????/

hello manohari mam
how are you it is been long time i couldn't send you any replies
i bought massor dhal is this tase same like thuar dhal my 2 year old daughter eat only parupu rice can i give this dhall to her is this as nutrious like our normal thuar dhal any suggetions are appreciated

மசூர் தால் என்பதும் துவரம் பருப்பை போல் ஒரு பருப்பு வகை தான். நான் சாம்பார் செய்யும் போது ரெண்டையும் கலந்து தான் செய்வேன். ஹோட்டல்களிழும் சாம்பாரில் மசூர் பருப்பு கலந்துதான் செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிரேன். கண்டிப்பாக இதை குழந்தைக்கு கொடுக்கலாம். சுவையில் அவ்வளவு வித்தியாசம் இருக்காது. நான் கேள்விபட்டவரை, மசூர் பருப்புக்கு சுவை அதிகம். நான் சாம்பார் வைக்கும் பொழுது, துவரம் பருப்பு மட்டும் போட்டு வைக்கும் சாம்பாரை விட, மசூர் மற்றும் துவரம் பருப்பு கலந்து வைக்கும் சாம்பாருக்கு சுவை அதிகம்.

நியுட்ரீசியன் வேல்யூவிற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்

<a href="http://en.wikipedia.org/wiki/Masoor_dhal" target="_blank">http://en.wikipedia.org/wiki/Masoor_dhal</a>

நன்றி,
சுகன்யா

மேலும் சில பதிவுகள்