Tenggaapaal Appam

Vanakkam Madam,
Tenggaapaal appam melliyathaagavum moru moruppaagavaum vare enna seiye vendum?

Nandri.
Indra,
Malaysia..

ஆப்பம் செய்முறைக்கு கீழ்கண்ட லின்க்-ஐ தொடுக்கவும்.
http://www.arusuvai.com/tamil/node/3386
தேங்காய் பாலுக்கு, 1 மூடி தேங்காயை நைசாக அரைத்து, தண்ணீர் கலந்து, வடிகட்டி, ஏலக்காய் தூள், சர்க்கரை சேர்க்கவும். ஆப்பம் மெல்லியதாகவும், மொறுமொறுப்பாகவும் வர சரியான அளவிலும், செய்முறையிலுமே உள்ளது. வாழ்த்துக்கள். நன்றி.

அன்புடன்,
செல்வி.

Nandri Madam..

மேலும் சில பதிவுகள்