US கிழங்கு,கீரை

USஇல் நிறைய கடைகளில் வித்தியாசமான கிழங்கு,கீரை வகைகளை பார்த்துள்ளேன்,ஆனால் எதை வாங்குவது என்று தெரியவில்லை.தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்

ஸ்பினாச் கீரை , வெந்தயக்கீரை, வாங்கலாம், உ.கிழங்கும் ஸ்பினாச்சும் சேர்த்து சமைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்

ஸ்பினாச் கீரை , வெந்தயக்கீரை, வாங்கலாம், உ.கிழங்கும் ஸ்பினாச்சும் சேர்த்து சமைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்

hi,

i stay in los angels. as iam newly married i find difficulty in cooking in US. can any one pls help me out . is there any one who stays in US , pls do reply me

bye

hi subha
i m kavi from san diego.. i think , now u may got many friends.. if not, i have a friend in losangels named jaga..how r u?
bye

மேலும் சில பதிவுகள்