வாழைப்பழ அல்வா

தேதி: March 22, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சீனி - 1 கப்
நெய் - 1/4 கப்
முந்திரிப்பருப்பு - 50 கிராம்
ஏலப்பொடி - 1 மேசைக்கரண்டி
வாழைப்பழம் - 1 கப்
ரவை - 1 கப்
தண்ணீர் - 1/2 கப்
பால் - 1 கப்


 

நெய்யில் ரவை வறுத்து கொள்ளவும். அத்துடன் தண்ணீர், வாழைப்பழம், பால் போட்டு வேகவிடவும்.
வெந்ததும் சீனி, நெய், முந்திரிப்பருப்பு, ஏலப்பொடி போட்டு நன்கு கிளறவும்.
நன்கு அல்வா பதம் வந்ததும் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்