கேரட் சாஸேஜஸ்

தேதி: March 25, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கேரட் - 1/4 கிலோ,
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி,
வெண்ணெய் - 25 கிராம்,
ப்ரட் தூள் - 2 மேசைக்கரண்டி,
மைதா - 1 தேக்கரண்டி,
கொத்தமல்லி தழை - 1/2 கட்டு,
உப்பு - தேவையான அளவு.


 

கேரட்டை ஆவியில் வேக வைத்து நன்றாக மசிக்கவும்.
மசித்த கேரட்டுடன் உப்பு, மிளகாய் தூள், வெண்ணெய், மைதா சேர்த்து பிசைந்து சிறு சிறு கேரட் போல செய்யவும்.
செய்த கேரட்களை ப்ரட் தூளில் புரட்டி எடுத்து, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
கொத்தமல்லி தழையை கேரட் இலை போல் வைத்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்