மருதாணிப் பவுடர்

தேயிலைத் தூளும், தேசிக்காய்ச்சாறும், மருதாணிப் பவுடரும் சேர்த்து கலந்து தலைக்கு பூசினால் தலைமயிர் நிறம் மாறுமா?

எப்படி என்ன பொருட்களைச் சேர்த்தால் தலைமயிர் (Brown,Burgundy) நிறம் மாறும் தயவு செய்து தெரிந்த சகோதரிகள் எனக்கு உதவி செய்யுங்கள்?

-நன்றி-

இயற்க்கையான முறையில் ஹேர் டை செய்தால் 2 வாரங்கள் கூட வரவில்லை.இது சரியா?

எவ்வள்ளவு நாட்களுக்கு ஒரு முறை டை அடிக்க வேண்டும்? நிறைய நாட்கள் வரை கலர் இருக்க என்ன செய்ய வேண்டும்?

தமிழி

Dear mam mythili

You have told about coluring hair naturally.

Pls give a tips that how to make a natural hair dai which do not have side efects.

thayavu seythu iyarkai hair dai thayaripathu eppadi ena therivikakvum

natpudan

gopal

பல வருடங்கள் பழமை வாய்ந்த இழை இது. இப்போ மைதிலி வந்து பதில் சொல்வாங்களா என்று தெரியல கோபால்.
ஏதோ என்னாலான உதவி... இந்த த்ரெட்ல இருந்து ஏதாச்சும் டிப்ஸ் கிடைக்குதா என்று பாருங்க.
http://www.arusuvai.com/tamil/node/3319

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்