எளியமுறை கட்லெட்

தேதி: April 2, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கொத்துக்கறி - அரை கிலோ
உருளைக்கிழங்கு - 200 கிராம் (வேகவைத்து மசிக்கவும்)
வெங்காயம் - ஒன்று
கரம் மசாலாத்தூள் - ஒரு கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 2 கரண்டி
முட்டை - இரண்டு
பச்சைமிளகாய் - 3
ரொட்டிதூள் - ஒரு கோப்பை
எண்ணெய் - பொரித்தெடுக்க
உப்பு - 2 டேபிள்ஸ்பூன்


 

வெங்காயத்தை பொடியாக வெட்டிக் கொள்ளவும்
கறியுடன் இஞ்சி பூண்டு விழுது மசாலாதூள் உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும்
வேகவைத்த கறியுடன் உருளைக்கிழங்கு வெங்காயம் நறுக்கிய மிளகாய் போட்டு கிளறி தேவையான வடிவில் கட்லெட் செய்து முட்டையில் நனைத்து ரொட்டிதூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்


மேலும் சில குறிப்புகள்