உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

மின்ட் சட்னி

 


தேவையானப் பொருட்கள்

  • புதினா- 1கட்டு
  • மிளகாய்- 2
  • கொத்தமல்லிதழை - 1/2கட்டு
  • உப்பு 3 சிட்டிகை
  • இஞ்சி - 1/2 துன்டு
  • மாங்காய் பொடி 2டேபிள் ஸ்பூன்
  • எலுமிச்சை ஜூஸ் -௨ டேபிள் ஸ்பூன்
  • சீணி-- 1/2டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர்௧/2 கப்

செய்முறை

  • புதினா,மிளகாய்,கொத்தமல்லிதழை,இஞ்சி கழுகி சிறு துண்டுகளாக நறுக்கவும்
  • மற்ற அனைத்து பொருட்களும் ஒன்றாக மிக்சியில் அரைக்கவும்
  • பாட்டில் அடைத்து 10 நாட்கள் ஜஸ்பெட்டியில் பயன்படுத்தலாம்

வழங்கியவர்

ஹவ்வா_அலியார் -USA

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

4நபர்களுக்கு 2min 2min
random food image


comments