தேவையானப் பொருட்கள்
- பேரித்தபழம்- 11/2 கப்
- புளி பேஸ்ட்--டேபிள் ஸ்பூன்
- சீரகம்௧-- 1டேபிள் ஸ்பூன்
- வற்றல்--3
- உப்பு--1/2 டீஸ்பூன்
- தண்ணீர்-௧ 1கப்
செய்முறை
- வானலியில் சீரகம் போட்டு இலேசாக வறுக்கவும்
- மற்ற அனைத்து பொருட்களும் ஒன்றாக மிக்சியில் அரைக்கவும்
- பாட்டில் அடைத்து 10 நாட்கள் ஜஸ்பெட்டியில் பயன்படுத்தலாம்
பரிமாறும் அளவு | ஆயத்த நேரம் | சமைக்கும் நேரம் |
| 4 நபர்களுக்கு | 2min | 2min |