சிங்கப்பூர் ஸ்வீட்

தேதி: April 5, 2007

பரிமாறும் அளவு: 7 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி மாவு - 1 கப்
தண்ணீர் - 1 1/2 கப்
தேங்காய் பால் - 1/2 கப்
வெல்லம் - 1/4 கப்
ரம்பை இலை - 1
தேங்காய்ப்பூ - 1/2 கப்
தண்ணீர் - 2 கப்


 

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லம் போட்டு கரைய விடவும்
கரைந்ததும் தேங்காய்ப்பால் அரிசிமாவு போட்டு களி போன்று கிளறவும்.
பின் சிறுசிறு உருன்டைகளாக உருட்டி வைக்கவும்
மறு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ரம்பை இலை போட்டுக் கொதிக்கவிடவும்.
கொதித்தும் சிறுசிறு உருண்டைகளை அதில் போட்டு வெந்ததும் தேங்காய்ப் பூவில் பிரட்டி எடுக்கவும். சூடாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்